LATEST NEWS4 months ago
“என்ன விட்ருங்க…” அலறிய பெண்…! ஆடைகளை கிழித்து கல்லால் அடித்த கணவன்…. குழந்தையுடன் சென்ற மனைவியை தரதரவென இழுத்து வந்து அராஜகம்… பகீர் பின்னணி…!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவருக்கும், தனியார் ஆலையில் பணிபுரியும் நந்தினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி...