LATEST NEWS3 hours ago
9 வயது சிறுவன் பலி முதல் குடும்பப் பழிவாங்கல் வரை… ஒரே நாளில் தமிழகத்தை உலுக்கிய 12 தொடர் கொலைகள்… சட்டம் ஒழுங்கு எங்கே போனது..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 12 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி ஈத்தாமொழி அருகே சிங்கம் மற்றும் லிங்கசாமி ஆகியோரும், நாகர்கோவிலில் தங்கப்பாண்டியும் கொடூரமாகக்...