LATEST NEWS2 years ago
“2 முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன்”… ஆனால், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய காதல் பட நடிகை சரண்யா…!!
தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். இவர் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த...