GALLERY1 year ago
அப்பா, அம்மாவின் 50-வது திருமண நாளை கோலாலமாக கொண்டாடிய ஜெயம் ரவி… பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!
முன்னணி நடிகரான ஜெயம் ரவி ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி எடிட்டர் மோகன்-வரலட்சுமி தம்பதியின் மகன் ஆவார். இந்த தம்பதியின் மூத்த மகனும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா திறமையான இயக்குனர்களில்...