LATEST NEWS1 year ago
ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க.. நாங்க அப்படி நினைக்கல.. சமூகத்தால் வரும் பிரச்சனை குறித்து மனம் திறந்த நடிகர் சாந்தனு ..
திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன; இந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார். இதனை அடுத்து...