CINEMA9 months ago
நயன்தாரா படம்… பப்ளிசிட்டிக்கு மட்டும் ஒன்றரை கோடி செலவு…. “எல்லாம் போச்சு” ஆதங்கத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்….!!
தமிழ் திரையுலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா அவர்கள் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். இந்த படத்தை கோபி நயினார் என்ற இயக்குனர் தான் எழுதி இயக்கி இருந்தார். ஆழ்துளை கிணற்றில்...