GALLERY1 year ago
அடடே.. நம்ம பிக்பாஸ் கேபிக்கு இத்தனை வயசு ஆகிருச்சா..? இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே…!!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி ஜுனியர் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் கேப்ரியல்லா சார்ல்டன் திரை உலகில் அறிமுகமானார். அவர் தனது சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இறுதி சுற்றில் வெற்றி பெற்று டைட்டிலை வென்றார்....