TRENDING5 years ago
காணாமல் போன 26 வயதான மருத்துவர் சில மணிநேரங்களில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது?…. ஹைதராபாத்தில் மர்மம் நடந்துள்ளது …..
தெலங்கானாவின் ஷம்ஷாபாத்-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக நவாபிப்பெட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி-வில் இருக்கும் ஸ்கின் கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று கச்சிபவ்லி-வுக்கு...