Uncategorized5 years ago
திருமணமாகி 4வருடம் ஆன நிலையில்’… “கணவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம்”…. மகள், தந்தை என அடுத்தடுத்து நடந்த பரிதாபம்.
கடலூர் அருகில் உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். தன் மகளுக்கும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு வருடத்த்திற்கு முன்னர் திருமணமானது. திருமணமான ஆண்டு முதல் இன்று வரை...