LATEST NEWS12 months ago
காணாமல் போன காஸ்ட்லி வாட்ச்…. தேடி கண்டுபிடிக்கும் போது மணிரத்தினத்திற்கு உதித்த ஞானோதயம்…. நாயகன் உருவான கதை…!!!
கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளாகப்போகின்றது. இப்படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகையே திருப்பி போட்டது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணிரத்தினம்...