BIGG BOSS1 year ago
“கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு ரொம்ப ஆடுறாரு”.. அடுத்த சீசன்ல வேலைக்காவாது.. கமல் பற்றி சர்ச்சை வீடியோ வெளியிட்ட வனிதா..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக...