TRENDING5 years ago
பிரியங்கா மட்டுமில்லை… அன்றைய தினம்! ரோஜா உட்பட 3 பெண்கள் என கலங்கும் இந்தியர்கள்?… இந்தியா இனி பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல ?…..
ஒரே நாளில் 3 இளம் பெண்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் பிரியங்கா என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம் இதே போன்று மூன்று பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது வேதனையாக...