TRENDING5 years ago
நைஜீரியா நடுக்கடலில் நடந்த அட்டூழியம் 18 இந்தியர்கள் மாயம்…! கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்!
ஹாங்காங் கப்பலில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் மடக்கிப்பித்து கொண்டு சென்றுவுள்ளனர் அதில் இந்தியர்கள் 18 நபர்கள் கடத்தப்பட்டு மயமாகி உள்ளனர், அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவர வில்லை,...