LATEST NEWS1 year ago
காந்தாராவுக்கு வெறும் 4 கோடி சம்பளம்.. 2-ஆம் பாகத்திற்கு ரிஷப் வாங்கும் சம்பளம் இவ்ளோவா..? ஆடிப்போன ரசிகர்கள்..!!
காந்தாரா திரைப்படத்தை கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். தொன்மை கதையை மையமாக வைத்து காந்தாரா படம் இயக்கப்பட்டது. 1800-களில் குறுநிலராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். ஆனால் அவரது சந்ததியினர்...