LATEST NEWS11 months ago
ஜெயிச்சிட்டோம் மாறா.. ஜெய் பீம் படத்தின் உண்மை சம்பவம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் ராஜக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். காவல் துறையினர் சித்திரவதை செய்ததால் ராஜ கண்ணு உயிரிழந்தார். மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அவரது மனைவி பார்வதி...