‘சூப்பர் சிங்கர்’ மானசியின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கே சென்று கேக் வெட்டிய SS பிரபலம்… யாருன்னு தெரியுமா?… நீங்களே பாருங்க… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சூப்பர் சிங்கர்’ மானசியின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கே சென்று கேக் வெட்டிய SS பிரபலம்… யாருன்னு தெரியுமா?… நீங்களே பாருங்க…

Published

on

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் மானசி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அதில் தன்னுடைய குரலால் பலரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடனத்திலும் வல்லவர்.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

இவர் அவ்வப்பொழுது தனது பாடல் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதனிடையே போட்டோ சூட் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை மனதை கொள்ள்ளயடித்து வருகிறார்.

சமீபத்தில் மானசி தனது 23 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு மற்றொரு சூப்பர் சிங்கர் பிரபலமான ஸ்ரீதர் அவரது வீட்டிற்கே சென்று கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Maanasi G Kannan (@maanasi.k)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in