சின்ன கு ழந்தையாக இருக்கும் நடிகை யார் தெரியுமா இவரை தெரியாதவங்க இருக்க முடியுமா!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சின்ன கு ழந்தையாக இருக்கும் நடிகை யார் தெரியுமா இவரை தெரியாதவங்க இருக்க முடியுமா!!

Published

on

தமிழில் காலா , விஸ்வாசம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியவர் நடிகை சாக்ஷி அகர்வால் . பின்னர் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பல ச ர்ச்சைகளில் சிக்கிப் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது . ஆர்யாவின் ‘ டெடி ‘ , ஜிவி பிரகாசின் ‘ ஆயிரம் ஜென்மங்கள் ‘ , லெட்சுமி ராயின் ‘ சிண்ட்ரெல்லா ‘ உள்ளிட்ட பிஸியாக நாடிக்கொண்டு இருக்கிறார்.

Advertisement

என்னதான் சாக்ஷிக்குக் கைவசம் சில படங்கள் இருந்தாலும் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காகக் க வர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார் இந்த நிலையில் நேற்றைய அன்னையர் தினத்தன்று

தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தாயுடன் சிறு குழந்தையாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்தினை பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் சாக்ஷி இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in