LATEST NEWS
அழகில் அம்மாவையும் மிஞ்சிய நடிகை ஸ்ரீபிரியாவின் மகள்..! – சினிமாவில் களம் இ றங்குவாரா.? – தீயாய் பரவும் புகைப்படம் இதோ…!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். குறிப்பாக 80 மற்றும் 90 -களில் தான் நடிகைகள் அதிகம் பேசப்பட்ட ஒரு நபர்களாக இ ருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 1980 களில் தமிழ் சினிமாவை க லக்கிய நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.
ஸ்ரீபிரியா மகள் சிநேகா, லண்டனில் சட்டம் படித்து முடித்துவிட்டு அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சினிமா ஹீரோயின் போல பார்க்க அழகாக இருக்கும் ஸ்ரீபிரியாவின் மகளை சிலர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், ஸ்ரீபிரியா மகளோ வழக்கறிஞராகி வலம் வருவதே தனது லட்சியம் என்று கூறிவிட்டாராம். இந்த நிலையில் தான், ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் அழகான புகைப்படம் சமூக ஊடகங்களில் வெ ளியாகி வைரலாகி உள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா மகள் சிநேகாவின் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக வருவாரா என்று கேட்டுவருகின்றனர்.
