வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவர்.. அடித்து துவைத்த பிரபல நடிகை..! – cinefeeds
Connect with us

TRENDING

வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவர்.. அடித்து துவைத்த பிரபல நடிகை..!

Published

on

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வேலைகாரப் பெண் வேலை முத்தம் கொடுக்க வேண்டாம் எனக் கூறிவிட்டேன். ஆனால் மூத்தம் கொடுக்கிறார் என்று ஷில்பா ஷெட்டியிடம் புகார் சொல்ல, அதைக் கேட்ட கோபம் அடைந்த ஷில்பா ஷெட்டி அவரை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது, கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பிரபலங்கள் அனைவரும் ரசிகர்களை குஷிப்படுத்த இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in