சமூக வலைத்தளங்களில் இளம் நடிகை செய்த செயல்..! இஷ் டத்துக்கு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்..! என்ன செய்துள்ளார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சமூக வலைத்தளங்களில் இளம் நடிகை செய்த செயல்..! இஷ் டத்துக்கு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்..! என்ன செய்துள்ளார் தெரியுமா..?

Published

on

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  நடிகை  மேகா ஆகாஷ் 2017ஆம் ஆண்டு “லை” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அ றிமுகமானவர். தமிழில் ஒரு பக்க கதை, எனை நோக்கி பா யும் தோ ட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடித்து பிரபலமாகும் முன்பே சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானார் மேகா ஆகாஷ்.  தற்போது, தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது த விர தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள். மற்ற நடிகைகளை போல, அம்மணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது கிடையாது.  சமீப காலமாக நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈ ர்க்க சமூக வலைதளங்களை ஒரு ஆ யுத மாக பயன்படுத்திக்கொ ள்கிறார்கள்.

Advertisement

ஆனால், இளம் நடிகையான மேகா ஆகாஷ் இதனை செய்வதில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோ னா பாதுகாப்பு குறித்த விஷயங்களை அ திகம் ப கிர்ந்து ள்ளார். குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் கொரோ னா குறித்த பதிவுகளை, மறுபதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷின் நடவடிக்கையை பார்த்து, ‘அ.தி.மு.க.,வில் சேரப் போகிறாரோ…’ என, ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in