படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஓவர் க வர்ச்சிக்கு மாறிய இளம் நடிகை அதுல்யா ரவி..! அ திர்ச் சியில் வாய டைத்து போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஓவர் க வர்ச்சிக்கு மாறிய இளம் நடிகை அதுல்யா ரவி..! அ திர்ச் சியில் வாய டைத்து போன ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது நேற்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை அதுல்யா ரவி. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அ றிமுகமானார்.

அதன்பிறகு நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் இவர் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை. சமுத்திரக்கனி இயக்கிய அடுத்த சாட்டை படத்தில் நடித்ததால் இவருக்கு தமிழ்மக்களிடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு இவர் கேப்மாரி, நாடோடிகள் 2 வட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

திரைத் துறைக்கு வந்த ஒரு சில வருடத்தில் இவர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெ ரும்பாலும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையில் படுத்துக்கொண்டு க வர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ..,

 

View this post on Instagram

 

Advertisement

Don’t overthink life . Trust that you made the right decision and continue to grow 😍 #selflove #confidence #beleiveinyourself #athulyaaravi Captured by @cinematographer_gautham 📸 Retouched by @rampandian.n

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in