தமிழர்களின் பெருமையை கூறும் தமிழ் நாட்டின் தப்பாட்ட இசை , இந்த சிறுவனின் சிறப்பை பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

தமிழர்களின் பெருமையை கூறும் தமிழ் நாட்டின் தப்பாட்ட இசை , இந்த சிறுவனின் சிறப்பை பாருங்க .,

Published

on

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

Advertisement

அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக இவர்களை போல் ஆட்கள் மூலம் அவ்வப்போது வளர்ந்து வருகின்றது ,இதோ அந்த அழகிய தப்பாட்டம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in