புதிய BMW பைக் உடன் தல அஜித் , இதனை பார்ததிலிருந்தே உற்சாகத்தில் உறைந்து வரும் அவரின் ரசிகர்கள் , இதோ அந்த வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

புதிய BMW பைக் உடன் தல அஜித் , இதனை பார்ததிலிருந்தே உற்சாகத்தில் உறைந்து வரும் அவரின் ரசிகர்கள் , இதோ அந்த வீடியோ .,

Published

on

தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்களையும் நாம் கண்டு ரசித்திருப்போம்.

Advertisement

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் புதியட்ட BMW பைக் ஊட்டுவது போல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் ,இதோ அந்த அறிய வகையிலான காட்சிகள் இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in