ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் இது தான்…! இணையத்தில் வெளியான தப்பட்ட குழுவினரின் அசத்தலான வீடியோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் இது தான்…! இணையத்தில் வெளியான தப்பட்ட குழுவினரின் அசத்தலான வீடியோ..

Published

on

தமிழரின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில இடங்களில் இன்றும் வாசித்து வருகின்றனர். மேலும் தற்போது ஒரு சில குழு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர், ஆங்கிலேயன் வாத்தியமான பேண்ட் மட்டுமே அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர் ,

இதனை கடவுளாக தொழுது வாசிக்கும் கூட்டமும் உள்ளது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் , இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

Advertisement

இந்நிலையில் இங்கு ஒரு தப்பாட்ட குழு ஒன்று இசைத்து அதற்க்கு ஏற்றவாறு நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அந்த காணொளி…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in