புது மாப்பிளைக்கென்றே கண்டு பிடிக்கப்பட்ட வித்யாசமான விளையாட்டு போட்டு , இதில் இருவரும் சேர்ந்து எப்படி விளையாடுறாங்கனு பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

புது மாப்பிளைக்கென்றே கண்டு பிடிக்கப்பட்ட வித்யாசமான விளையாட்டு போட்டு , இதில் இருவரும் சேர்ந்து எப்படி விளையாடுறாங்கனு பாருங்க .,

Published

on

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் ,பந்தங்கள் என கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த திருமண நிகழ்ச்சியில் ,

Advertisement

புதியதாக திருமணம் செய்து கொண்ட மன மக்கள் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களை ஒரு தொகுப்புகளாக இணைக்கப்பட்டு உங்களுக்கு ஒரு காணொளியாக வெளியிட்டுளோம் ,இதனை கண்ட பலரும் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்நது வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in