LATEST NEWS
எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகுதான்…. சிம்பிளான உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பாவனா…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதரிடையே பாவனாவுக்கு அண்மையில் ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது.
அதாவது அவர் உடுத்து இருந்த ஆடை அரை நிர்வாணமாக இருந்ததாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியது. இருந்தாலும் அது குறித்து பாவனா விளக்கம் அளித்து இருந்தார். இதனிடையே திருமணத்திற்குப் பிறகு சமீப காலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் தற்போது 36 வயதாகும் பாவனா தனது உடலை பிட்டாக வைத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிம்பிளான உடையும் ரசிகர்களை மயக்கும் படியான அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
