விஜயின் ரீல் தங்கை நிவேதா தாமஸா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி குண்டா மாறிட்டாங்களே…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயின் ரீல் தங்கை நிவேதா தாமஸா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி குண்டா மாறிட்டாங்களே…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் குணசத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

அவ்வகையில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தியை இவர் அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகம் பக்கம் சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அந்த வீடியோவில் நிவேதா தாமஸ் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸ்ஸா இது என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nivetha Thomas இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@i_nivethathomas)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in