அதுக்காகத்தான் கிளாமர் போட்டோ ஷூட் எடுக்கிறேன்….. உண்மையை உடைத்த நடிகை ரம்யா பாண்டியன்…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதுக்காகத்தான் கிளாமர் போட்டோ ஷூட் எடுக்கிறேன்….. உண்மையை உடைத்த நடிகை ரம்யா பாண்டியன்…..!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக எல்லை மீறி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த பேட்டி ஒன்றில்,பட வாய்ப்புக்காகத்தான் கிளாமர் போட்டோஷூட் எடுக்குறீங்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் எல்லோருக்கும் இந்த கேள்வி தான் அதிகமாக இருக்கு. நான் என் வேலையை பார்க்கிறேன், படம் இல்லைன்னு சொல்றாங்க , ஆனால் எனக்கு படம் வந்துட்டு தான் இருக்கிறது, இனிமேல் கமர்சியல் படங்களிலும் நடிக்க ஆரம்பிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/SSMusicTweet/status/1618919349917712385

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in