சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், தங்களது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நெறய பேர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர்...
தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞர்களில் இவரும் ஒருவர் T .ராஜேந்தர் . இது வரை எந்த நடிகைகளுடன் நெ ருக்கமான காட்சிகளில் நடிக்காத நடிகர்களில் ராஜேந்தரும் ஒருவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த...
தமிழ் திரையுலகில் தன்னுடைய க டினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சியுடன்...
தொலைகாட்சியில் ‘வம்சம்’ என்ற சீரியலில் அறிமுகமாகி; வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அ றிமுகமானர். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா...
”மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” என்ற குறளுக்கேற்ப நீங்காப்புகழை பெற்றோருக்கு மூத்தமகன் தேடித்தந்து விட்டாத நடிகர் நெப்போலியன் பெருமிதம் கொண்டுள்ளார். நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள்...
தற்போது உலகும் முழுதும் நடந்து வரும் விஷயம் குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் படும் இ ன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்....
பொதுவாக சீரியல் என்றால் இளசுகளுக்கு பிடிக்காது. ஆனால், 90ஸ் கிட்ஸ்களின் காலத்திலேயே சீரியலை விரும்பி பார்க்க வைத்த ஒரு சீரியல் தான் இந்த கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் நடித்த அநேக நடிகர்களை யாரும்...
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். கடந்த மே 1ம் திகதி...
மஹெக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனுயா பக்வத். அதன்பின் சிவா மனசுல சக்தி என்ற வெற்றிப்படத்தின் மூலம் அனைத்து தமிழ் இளைஞர்களை க வர்ந்தார். அதன்பின் மதுரை சம்பவம், நகரம்,...
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பாரிய முயற்சிகளுக்கு பின்னர் எடையை குறைத்திருந்தார். எடையை குறைத்த பிறகு சமூகவலைத்தளத்தில் அதிக புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவரின்...