LATEST NEWS
கடைசில நம்ம மைனா நந்தினியையும்….. விட்டு வைக்கலயா இந்த அசல் கோளாறு…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. ஏற்கனவே ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது ஆறாவது சீசனை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் . இவர்கள் தொடர்பான ஒவ்வொரு தகவல்களையும் மக்கள் அறிந்து வருகின்றன.
மேலும் திடீரெனியாக சீரியல் நடிகை மைனா நந்தினி தற்போது உள்ளே சென்றுள்ளார்.இவரை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி .அவர் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். இந்நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான எலிமினேஷன் , நாமினேஷன் நடந்தது, யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக பிக் பாஸ் சீன்ஸ் வீட்டிற்குள் அசல் கோளாறு செய்யும் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் .ஆயிஷாவிடம் தவறாக நடந்து கொள்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அசல் கோளாறை இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
