LATEST NEWS
பொது இடத்தில் வைத்து “டிரஸ்ஸ காலால்”..மிதித்த நபர்!! கடுப்பான நயன்தாரா…வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவர் திரைப்பட பயணத்திற்கு மிகவும் திருப்பு முனையாக அமைத்த படம் ‘ராஜா ராணி’ அதை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்தார்.
தற்போது நடிகை நயன்தாரா சினிமாவை தாண்டி பல தொழில்கள் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் 9 Skin Care என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி வைத்து துவக்கினார். இதற்கான ப்ரொமோட் வீடியோக்களை கவர்ச்சியான உடை அணிந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 9 Skin Care நிறுவனத்தை launch செய்வதற்காக நயன்தாரா சென்றுள்ளார். அங்கு நயன்தாராவின் launch ல் ஒருவர் நயன்தாரா உடையை மிதித்து விட்டார். சற்று தடுமாறி நயன்தாரா அந்த நபரை கோபத்துடன் முறைத்து முறைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
View this post on Instagram