6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் த.வ.றி வி.ழு.ந்.த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்தியிருக்கிறது. ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள சுலக் கனியன் மீது 6300 அடி உயரமுள்ள குன்றிலிருந்து இரண்டு...
சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள்...
கிளி சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல...
இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு. கடந்த சில ஆண்டுகளில்...
குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’...
திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும்,...
இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அதையெல்லாம் விட...
இன்றைய இளசுகளின் முக்கிய பொழுதுபோக்காக சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றது. பாடலுக்கு நடனமாடி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் வாடிக்கையாகச் செய்யும் விஷயம். நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை....
பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு...
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!...