தெலுங்கானா மாநிலம் மகபூப் பாத் அருகே குரங்கின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெயில் கொடுமை காரணமாக அங்குள்ள வெங்கடேஸ்வரா காலனி குடியிருப்பு பகுதியில் நுழைந்த குரங்கு...
பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம்...
சென்னையைச் சேர்ந்த ஆதவ் சுகுமார் ஹூலா ஹூப்பிங் (hula hooping) எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்துச் சுழற்றுவதில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். ஆனால் அவர் அச்சாதனையைப் பிறர் போலச் சமனான தளத்தில் செய்துவிடவில்லை....
கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால்...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இப்படி இவர்களில் ஒருவர் வைரல் நடிகையாக இருந்து பின்னர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்று இருந்தார். ஆரம்பத்தில் முதலில் நடித்த...
அன்பும் அன்பு சார்ந்த ஓர் இடமும் இருக்கிறதென்றால், அது அப்பாவின் இதயமாகவே இருக்கும். எல்லா அப்பாக்களுக்கும் தன் மகள் குட்டி இளவரசியே. எல்லா மகள்களுக்கும் தன் அப்பா ஹீரோதான். எல்லா மகள்களுக்கும் அப்படித்தான். அப்பாக்களின் உலகில்...
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளில்...
கொரோனாவினால் பா திகாப்பட்ட பெண் ஒருவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொ ருத்தப்பட்ட நிலையில் ‘லவ் யூ ஜிண்டகி’ பாடலை பாடியது இணையதளங்களில் வை ரலானது. அவருக்கு சிகிச்சை அ ளித்த டாக்டர் மோனிகா லாங்கே...
இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில், புடவைகளின் மீது பெரும் ஆர்வம் கொண்ட பெண்கள் மற்றும் பெரிதாக விருப்பமில்லாத பெண்களுக்கான விவாதம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரித்திகா...
இப்போதெல்லாம் நடனம் என்றால் இளம் பெண்கள் பட்டையைக் கிளப்பி விடுகிறார்கள். அதிலும் இடம், பொருள் எல்லாம் இல்லாமல் அவர்கள் திறமையால் பலரையும் கட்டிப்போட்டுவிடுகின்றனர். அந்தவகையில் இங்கே இரு பள்ளிகளுக்கு இடையே கபடி மேட்ச் நடந்து கொண்டிருந்தது....