LATEST NEWS
‘பெண்டாட்டி, குழந்தைகள் இருக்காங்க சார்.. விட்டுடுங்க..!’ இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கி சின்னாபின்னமான நபர் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் கோலார்-பங்காரபேட்டை மார்க்கத்தில் இயக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் மிகவும் அநாகரிகமாகவும், தவறான முறையிலும் நடந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இதனைத் தற்செயலான செயல் என்று நினைத்து அந்தப் பெண் பொறுத்துச் சென்ற போதிலும், அந்த நபரின் சில்மிஷச் செயல்கள் எல்லை மீறிச் சென்றதால் கடும் கோபமடைந்த ஒரு தைரியமான இளம் பெண், பொதுமக்கள் முன்னிலையில் அவரை நடுவழியில் வைத்துப் பிடித்துக் சரமாரியாகக் கண்டித்துத் தட்டியுள்ளார்.
బస్సులో మహిళపై అసభ్య ప్రవర్తన.. దేహశుద్ధి చేసిన యువతి
కర్ణాటకలోని కోలార్–బంగారపేట మార్గంలో KSRTC బస్సులో ఓ మహిళ పట్ల అసభ్యంగా ప్రవర్తించిన వ్యక్తికి యువతి గట్టిగా బుద్ధి చెప్పింది.
తొలుత పొరపాటుగా భావించినా.. అతడి ప్రవర్తన మరింత శ్రుతిమించడంతో ఆగ్రహంతో చితకబాదింది.
ఏం పనిరా… pic.twitter.com/lOdS0YxiyJ— greatandhra (@greatandhranews) August 14, 2026
“நீ என்ன வேலை செய்கிறாய்? உன் வயது என்ன?” என்று ஆவேசமாக விளாசிய அந்தப் பெண், அந்த நபர் செய்த அத்துமீறலை யாருமே சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்தித் தகுந்த பாடம் புகட்டினார். பொதுமக்களின் நடுவில் சிக்கித் தவித்த அந்த நபர், “எனக்கு பெண்டாட்டி, குழந்தைகள் இருக்கிறார்கள், என்னை விட்டுவிடுங்கள்” என்று கதறிக்கொண்டே அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதுடன், பேருந்து நின்றவுடன் அங்கிருந்து தலைதெறிக்கத் தப்பியோடினார்.
