தாய்மார்களே உஷார்.. இந்த எண் இல்லையென்றால் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்காது..! தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தாய்மார்களே உஷார்.. இந்த எண் இல்லையென்றால் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்காது..! தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!!

Published

on

2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற, குழந்தையின் தாய் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதுடன், கர்ப்பமானது முதல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்படும் PICME எண் கட்டாயமாகும்.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற குடும்ப ரேஷன் கார்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் மருத்துவமனையின் Discharge Summary ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். இத்திட்டத்தின் நன்மைகள் குடும்பத்தின் முதல் 2 குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in