LATEST NEWS3 weeks ago
‘பெண்டாட்டி, குழந்தைகள் இருக்காங்க சார்.. விட்டுடுங்க..!’ இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கி சின்னாபின்னமான நபர் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் கோலார்-பங்காரபேட்டை மார்க்கத்தில் இயக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் மிகவும் அநாகரிகமாகவும், தவறான முறையிலும் நடந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இதனைத் தற்செயலான செயல்...