இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில், புடவைகளின் மீது பெரும் ஆர்வம் கொண்ட பெண்கள் மற்றும் பெரிதாக விருப்பமில்லாத பெண்களுக்கான விவாதம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரித்திகா...
இப்போதெல்லாம் நடனம் என்றால் இளம் பெண்கள் பட்டையைக் கிளப்பி விடுகிறார்கள். அதிலும் இடம், பொருள் எல்லாம் இல்லாமல் அவர்கள் திறமையால் பலரையும் கட்டிப்போட்டுவிடுகின்றனர். அந்தவகையில் இங்கே இரு பள்ளிகளுக்கு இடையே கபடி மேட்ச் நடந்து கொண்டிருந்தது....
பொதுவாகவே மிருகங்கள் மூ.ர்.க்.க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொ.ந்.த.ரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர்...
கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் முதல் அலையின் போதே கம்பெனிகள் அனைத்தும் வொர்ம் ப்ரம் ஹோம் நடைமுறையை அமல்படுத்தின. அது இப்போதும் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலானவர்கள்...
கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்ட ஒரு வயதான மூதாட்டி, PPE kit எனப்படும் க வச உடை அணிந்திருக்கும் ஒரு ம ருத்துவரை க ட்டிப்பிடித்து கண் க...
மனிதர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதுபோல் உறவினர்கள் புடைசூழ முயல்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில், திருமணத்துக்கு தயாராக அலங்கரிக்கப்பட்டு இரண்டு முயல்கள் உள்ளன. அதனுடன், அந்த முயலை வளர்த்தவர்களும் இருக்கின்றனர்....
தமிழகத்தில் 300 வாழைகளுக்கு மேல் நா.ச.ம் செய்த கா.ட்டு யானைகள், குருவிக் கூடுகள் இருந்த வாழை மரத்தினை மட்டும் விட்டுச்சென்றுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளாங்குடியில் இருந்து வெளியேறிய 5...
உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் அத்தனையிலும் தனித்துவம்மிக்கது நமது தமிழ்மொழி தான். அதனால் தான் பாரதியார், ‘யாம் அறிந்த மொழியினிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.’’ என்றார். அந்த தமிழ் மொழியின் அருமை,...
கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் பூனையை வீட்டில், ஒரு குழந்தையைப் போல் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ...
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்களிடம் அரசு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் டிஸ்டன்ஸ் விட்டு வீதிகள், கடைகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முகக்கவசம் இன்றி...