விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினி பட்டியலில் VJ ரம்யாவும் ஒருவர். இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. Vj ரம்யா திருமணத்திற்கு பிறகு தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருந்தார். அதன் பின்...
ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்....
சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது. இந்த...
அளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை துவங்கினாலும் தமிழ் சினிமா மூலமாக தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். ஆம் தமிழ் இவர் நடித்து வெளியான...
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. மேலும் ஐயா, சந்திரமுகியில் நடித்த பெண்ணா இது… என வாய்பிளந்து காண வைத்தது நடிகை நயனின் அடுத்ததடுத்த படங்களும், வேடங்களும்....
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான்...
2009ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான வீ ரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சிந்து மேனன்.ஆனால் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கி...
தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அ திகளவிலான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “காலா” படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். மேலும், காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக...
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட தாக்குப் பிடித்து நிற்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படி அல்ல. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் சில ஆண்டுகள் மட்டுமே ஹீரோயின்களுக்கு வாய்ப்பு இருக்கிறது....
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. தற்போது 39 வயதாகும் இவர், இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை முதல் முறையாக சொல்லி இருக்கிறார் கௌசல்யா. பெங்களூரை பூர்வீகமாகக்...