LATEST NEWS4 years ago
ஒரு நிமிட வாழ்த்து….! என் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம்….. தலைவர் பாராட்டியதை எண்ணி மகிழ்ந்த ஜெயம் ரவி….!!!
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவியை ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி பேசியுள்ளார். இதை ரவி தனது சமூக வலைதள பக்கத்தில்...