CRIME2 months ago
“இது என்னப்பா கூத்தா போச்சி.. பொண்ணுங்க ஃபாலோ பண்ற வரை நகர மாட்டேன்..!” இன்ஸ்டா லைவில் அலப்பறை செய்த வாலிபர்.. அடுத்த நொடியே நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில், சமூக வலைத்தளங்களில் ஃபாலோயர்களைஅசுர வேகத்தில் அதிகரிப்பதற்காக, இன்ஸ்டாகிராம் லைவ் செய்துகொண்டே இரயில் தண்டவாளத்தில் நின்ற வாலிபர் ஒருவரின் விபரீத வண்டவாள அராஜகம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அடியோடு உறைய வைத்துள்ளது. “வாஷிம்...