CRIME3 weeks ago
“எனக்கு மென்டல் டார்ச்சர் தராங்க, என்ன பண்றதுனே தெரியல” – 10 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை… அதிர்ச்சி வீடியோ..!!
‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த 27 வயதான சென்னையைச் சேர்ந்த பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டார். இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில்...