LATEST NEWS2 months ago
“மகளுக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை அப்பா தான்…!””ஆம்பளதானே போய் உழையுறதுதானே அப்படின்னாங்க…!””எனக்கு அப்புறம் என் மகளை யாரு பாத்துக்குவா…!சிங்கிள் மதருக்கு இருக்கு.. ஆனா சிங்கிள் ஃபாதருக்கு ஏன் இல்ல…!உருக்கத்துடன் அரசுக்கு கோரிக்கை…!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற விவாத நிகழ்ச்சியான ‘தமிழா தமிழா’ மேடையில் கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு உண்மைச் சம்பவம், நிகழ்ச்சியைக் கண்ட கோடிக்கணக்கான நேயர்களைக் கண்கலங்க வைத்துள்ளது. “சிங்கிள் ஃபாதர்” (Single Father) ஆக...