LATEST NEWS1 day ago
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளி பரிசாக DA உயர்வு.. CM விஜய் அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்...