LATEST NEWS24 minutes ago
“என் நிலத்துல புதையல் இருக்கு…” ஆசையில் நள்ளிரவில் அரங்கேறிய வினோத பூஜை.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள டாக்லே போக்ரி கிராமத்தில், தனது விவசாய நிலத்திற்குள் ஏழு தங்கக் குடங்கள் புதைந்திருப்பதாகச் சந்தேகித்த விவசாயி ஒருவர் நள்ளிரவில் ‘அகோரி பூஜை’ நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...