CRIME1 day ago
அடப்பாவிங்களா..! குடும்பத்தோடு வந்து கைவரிசை… நகைக்கடைக்காரர்களை உலுக்கிய நூதன திருட்டு… சிசிடிவி மூலம் சிக்கிய அக்கா, தம்பி கைது..!!
வேலூர் மாவட்டத்தில் நூதன முறையில் நகையை திருடிய அக்கா மற்றும் தம்பியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா பகுதியில் உள்ள நகை கடையில் சில...