CRIME2 months ago
“என் சகோதரனை கொலை செய்துட்டு தற்கொலைனு நாடகமாடிட்டாங்க..” ஆளும் டிடிபி பிரமுகர்களின் முகத்திரையைக் கிழித்துக் கதறிய சகோதரி.. இணையத்தில் வைரலாகும் கண்ணீர் வீடியோ…!!
“என் சகோதரனை அவர்கள் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடி மறைத்துவிட்டனர்” என்று ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்று நாகா மகேஷ் என்பவரின் சகோதரி அவரது புகைப்படத்துடன் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும்...