LATEST NEWS23 minutes ago
உஷார் சென்னை மக்களே.. ஒரே இடத்தில் 9 மணி நேரமாக நகராமல் நிற்கும் ‘அக்வான்’ புயல்… அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள அக்வான் புயல் சென்னைக்கு 610 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்தப் புயல் கடந்த 9 மணி நேரமாக நகராமல் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாகக்...