LATEST NEWS3 hours ago
ரூ.8,000 கோடி சாம்ராஜ்யம்.. ஒரே ஒரு காலையில் பறிபோன பதவி… கார்ப்பரேட் உலகையே உலுக்கிய அங்கிதி போஸின் த்ரில்லர் கதை..!!
ரூ.8000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அங்கிதி போஸ், தனது சொந்த நிறுவனத்தின் போர்ட்ரூமில் இருந்தே திடீரென நீக்கப்பட்ட கார்ப்பரேட் த்ரில்லர் கதை இது. தனது 23-வது வயதில், இந்தியாவில் எந்தவொரு பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்து...