LATEST NEWS25 minutes ago
“என் சாவுக்கு இவங்கதான் காரணம்..” பள்ளியில் தொடர் தொல்லை… மனமுடைந்து விஷம் குடித்து உயிரைவிட்ட 14 வயது மாணவி..! கதறும் பெற்றோர்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்காரில் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மன உளைச்சல் மற்றும் தொல்லைகளால் 14 வயது மாணவி விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார். சிதாரி காவல் நிலையத்திற்குட்பட்ட ஜெயராம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி, வெள்ளிக்கிழமை இரவில்...