LATEST NEWS4 years ago
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் சூப்பர் செய்தியை சொன்ன சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா சம வைரல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா தற்போது அப்பாவாகி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பாடி பிரபலமானவர்கள் பலர். இந்த நிகழ்ச்சியில் பாடியதன் மூலமாக பலருக்கும் திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது,...